உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்..

பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

####

Related posts

இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் இலங்கைக்கு

wpengine

24-30 வயதுக்குள் திருமணம் செய்யும் அனைவருக்கும் அரசிடம் இருந்து வீடு

wpengine

இன்றும் இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்…

wpengine