ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சுதந்திர தின நிகழ்விற்கு பொன்சேகா இல்லை – காரணம் இதோ..

தேசிய சுதந்திர தின நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதல் நேற்று(31) வரையில் அவருக்கு கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்; தனது பதவிக்கு ஏற்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாதவிடத்து சுதந்திர தின வைபவத்திற்கு கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Related posts

அனுராதா ஸ்ரீராமை அழ வைத்த வார்த்தை!

wpengine

இந்த புகைப்படும் கூறும் கதை என்ன? விபரம் உள்ளே

wpengine

பெண் பணியாளர்களுக்கான பிரசவ விடுமுறையை இரட்டிப்பாக்க அரசு தீர்மானம்…

wpengine