உள்நாட்டு செய்திகள்

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் இலங்கையை வந்தடைந்தார்…

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் 70 வது சுதந்துர தின தேசிய நிகழ்வின் போது பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் விஷேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் STF இனால் கைது…

wpengine

SJB உயர் நீதிமன்றத்தில் மனு

wpengine

பிரதமருக்கு 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிப்பு

wpengine