உள்நாட்டு செய்திகள்

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி பேரழிவில் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அனைத்து இலங்கையர்களும் நாளை(26) காலை 09:25 மணி முதல் 09:27 மணி வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கோட்டா கோ ஹோம் செயற்பாட்டாளர்களை குறிவைக்கும் பொலிஸார்!

wpengine

மின்சார சபை நட்டத்தில்

wpengine

முரளிக்கு ICC இனால் அதியுயர் கௌரவ விருது

wpengine