உள்நாட்டு செய்திகள்

சுனில் பெரேராவின் மனைவிக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் மறைந்த பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுனில் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை…

wpengine

பேரூந்து – ரயில் இன்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

ஞானசார தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி…

wpengine