உள்நாட்டு செய்திகள்

சுமார் 100 ஜோடிகள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் |  அநுராதபுரம்) – குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பின்னர் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

wpengine

சிறுபான்மை கட்சிகள் பிரதமரை சந்திக்கின்றது…

wpengine