உள்நாட்டு செய்திகள்

சுமார் 12,000 முறைப்பாடுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது – ஜனாதிபதி ஆணைக்குழு

சுமார் 12,000 முறைப்பாடுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமையுடன் ஆணைக்குழுவின் காலம் நிறைவடையவுள்ளமை தொடர்பில்  ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இதனைக் கூறினார்.

காணாமற்போனவர்களுக்கு மரண சான்றிதழுக்கு பதிலாக காணாமற்போனவர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை வழங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

சிலாபத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

எகிப்தின் ஜூடோ வீரர் எல் ஷேஹாபி மீது ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine

டொலருக்கு இணையாக பச்சை தேயிலையின் விலை சரிவு..!

wpengine