உள்நாட்டு செய்திகள்

சுமார் 13 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

1.1 கிலோகிராம் ஹெரோயின் போதைபொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைபொருள் சுமார் 13 மில்லியன் ரூபாய் பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கொழும்பு குற்றவியல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

Related posts

மேல் மாகாணம் குறித்த அறிவிப்பு மாலை

wpengine

21ஐ தடுக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச!

wpengine

அனைத்து அரச பாடசாலைகளும் 03ம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று ஆரம்பம்..

wpengine