உள்நாட்டு செய்திகள்

சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுகளுடன் இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான, 174 சிகரட் பொதிகள், சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ளவர் பன்னல பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சோமவீர மற்றும் தே.சு.முன்னணியின் நிமல் ஆகியோர் ஜனாதிபதியுடன் இணைவு..

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

wpengine

போதைப்பொருட்களுடன் யுவதிகள் 03வர் உட்பட 12 பேர் கைது

wpengine