உள்நாட்டு செய்திகள்

சுமார் 200KG போதைப் பொருட்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருட்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.

அத்துடன், இந்த போதைப் பொருள்களை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 4 சந்தேக நபர்களை மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

Related posts

தொடர்ந்தும் எரியும் MV XPress Pearl

wpengine

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பதவி…

wpengine

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை…

wpengine