உள்நாட்டு செய்திகள்

சுமார் 3 கோடி பணம் கொள்ளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

பரீட்சைகளுக்காக மருத்துவ பீடம் திறப்பு

wpengine

14 மில்லியன் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் 04 பேர் கைது…

wpengine

இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள 5 புதிய தூதுவர்களுக்கு ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள்…

wpengine