உள்நாட்டு செய்திகள்

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது கொழும்பில் தங்கியிருந்த 370 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் இன்று பேலியகொடை விஜயகுமாரதுங்க மைதானத்திலிருந்து, தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்கள் பஸ்களில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது..!

wpengine

சேவைக்கு சமூகமளிக்காதவர்களின் இடங்களுக்கு புதிய பணியாளர்கள்..

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

wpengine