உள்நாட்டு செய்திகள்

சுவரொட்டிகள் – பதாதைகள் காட்சிப்படுத்த தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பக்கிச் சூடு சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்

wpengine