உள்நாட்டு செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதவரின் இல்லத்திற்கு முன்னால் விமானப்படை அதிகாரி ஒருவர் தற்கொலை

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு 3 இல் உள்ள சுவிட்சர்லாந்து தூதவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு

wpengine

நிவாரண நடவடிக்கைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி சிலாபம் விஜயம்…

wpengine

முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண விபரம்!

Azeem Kilabdeen