Top Story 1உள்நாட்டு செய்திகள்

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி நிலைப்பாடு குறித்த தீர்மானம் இதன்போது மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கிளிநொச்சி விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு

Azeem Kilabdeen

போராட்டம் தொடரும்

wpengine

பொலிதீன் இன்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

wpengine