Top Story 2உள்நாட்டு செய்திகள்

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(26) தோன்­ற­வுள்ள வளைய சூரி­ய­கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது, கண்­க­ளுக்கு பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் என இலங்கை கோள் மண்­ட­லத்தின் பணிப்­பாளர் கே. அரு­ணி­பி­ரபா பெரேரா தெரி­வித்­துள்ளார்.

சூரிய கிர­க­ணத்தை அவ­தா­னிப்­ப­தற்­கான பாது­காப்பு முறை­மை­கள் தொடர்பில் விளக்கம் அளிக்­கும்­போதே அவர் இதனை தெரி­வித்தார்.

Related posts

எம்பி ஆகிறார் மஞ்சுல

wpengine

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாவனைக்குதவாத 69,525 Kg அரிசி முடக்கம்..

wpengine

2 மணி நேரத்தினுள் டெங்கு பரிசோதனை பெறுபேற்றை வழங்குமாறு பிரதமர் கோரிக்கை..

wpengine