ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சூரியவெவ கிரிக்கெட் மைதானமும் இந்தியாவுக்கு…

சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தினை ஊக்குவிக்க தயார் என இந்திய அரசு இலங்கைக்கு தெரியப்படுத்தியுள்ளது.

இந்திய நிறுவனத்துடன் இணைந்து மத்தள விமான நிலையத்தினை நடாத்தி செல்வதோடு, சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தினை விரிவுபடுத்தும் செயற்திட்டங்களையும் நடாத்தி செல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

###riz

Related posts

மாணவனை பாலியல் வன்புனர்விற்கு உற்படுத்திய இத்தாலிய நாட்டவர்

wpengine

சொந்த மகனைக் கற்பழித்த பலிக்கு சிறைக்கைதிகளால் கற்பழிக்கப்பட்ட சேவியர்

wpengine

கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய திரைமறைவில் முயற்சி?

wpengine