உள்நாட்டு செய்திகள்

சூரியவெவ பதற்றநிலை – விசாரணைக்கு உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டை-சூரியவெவவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியின் போது பார்வையாளர்கள் மீது நுழைவாயிலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் டலஸ் அலகபெரும இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

“என்மீதான விசாரணைகள் அப்பட்டமான அரசியல் பழிவாங்கலே” – ரிஷாட்

wpengine

எம்பிலிபிட்டிய விவகாரம் – அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

wpengine

அம்பாறை மாவட்டத்தின் ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

Azeem Kilabdeen