விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் கூடியது

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்து சேர்ந்தனர்.

டோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்தனர். சிஎஸ்கே அணி மீண்டும் ஒன்று கூடி உள்ளதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

Related posts

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலையில்…

wpengine

லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு….?

wpengine

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது இந்தியாவில்..

wpengine