ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

செவ்வாய் கிரகத்தில் ஓக்சிஜன் உற்பத்தி செய்ய நாசா திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –செவ்வாய் கிரகத்தில் ரோபோ மூலம் ஓக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, புதிய ரோவர் ரோபோவினை அனுப்பவுள்ளது.

இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியம் குறித்து ஆராயவுள்ளது.

Related posts

ரவி மற்றும் நவீன் மோதல்!

wpengine

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

wpengine

மகன் போட்டோவை போட்டு கேட்டாரே ஒரு கேள்வி.. நாட்டையே உலுக்கிய புனே பெண்ணின் பேஸ்புக் போஸ்ட்!

wpengine