உள்நாட்டு செய்திகள்

சேனா படைப்புழு தாக்கம் – எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நட்டயீடு வழங்க நடவடிக்கை…

(FastNews – Colombo) சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டயீடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழுக்களின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொனராகலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்

Related posts

போட்டியை பார்க்க ரசிகர்கள் வராமைக்கான காரணம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாலே – வனிந்து..!

wpengine

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கவனயீர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தம்.

wpengine

பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு..

wpengine