உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

“சேயா”வினது கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

கொடதெனியாவ, டமல்கமவில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்து உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர், பதுவத்துகொட காட்டில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(riz)

Related posts

“பொருளாதார நெருக்கடியிலும் நாட்டில் தன்சல்களுக்கு குறையில்லை”..!

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்…

wpengine

தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு 22 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு…

wpengine