Top Story 2உள்நாட்டு செய்திகள்

சேலைன் போத்தல்கள் இல்லை..!

636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் ஆனால் தற்போது ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

Related posts

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு…

wpengine

உயர் தரத்திற்கான தனியார் வகுப்புகள் 31ம் திகதிக்கு பின்னர் தடை…

wpengine

மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி

wpengine