உள்நாட்டு செய்திகள்

சைட்டம்  ஆர்ப்பாட்டகாரர்களுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு  

ஒருங்கிணைந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு  செய்யப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணி கடந்த திங்கட்கிழமை பேராதேனிய பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகி இன்று மாலை  கொழும்பு கோட்டையை  வந்தடையவிருக்கின்றது.
குழப்பங்களை எதிர்பார்க்கும் பொலிசார் இதற்கு  தடையுத்தரவை கோரி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு  கோட்டை நீதவான்  சைட்டம் விரோத போராட்டக்காரர்கள் வீதி தடங்கல்களை ஏற்படுத்தி அரச நிறுவனங்களின் கட்டிடங்களுள் நுழைவதை தடை  செய்ய உத்தரவை வழங்கியுள்ளார்.

Related posts

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை : வெள்ளம் : சுமார் 8000 பேர் பாதிப்பு

wpengine

துமிந்த உட்பட நால்வருக்கு வேட்புமனு வழங்கவில்லை – சுசில்

wpengine

புதிய விமானப்படைத் தளபதி நியமனத்தில் குழப்பம்

wpengine