உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்பு பேரணி காரணமாக ஹய்லெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்…

சைட்டம் எதிர்ப்பு பேரணி காரணமாக விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட வரையிலான ஹய்லெவல் வீதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

#rishma

Related posts

வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்.

wpengine

மேலும் மூவர் பூரணகுணமடைந்தனர்

wpengine

முன்னாள் ஜனாதிபதியினை மீளவும் ஸ்ரீ.சு.கட்சியின் தலைவராக்குமாறு கோரிய மனு விசாரணைக்கு..

wpengine