உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் என GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கமகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை

wpengine

வைத்தியர் ஷாபி எதிராக முறைப்பாடளித்த 3 பெண்களுக்கு இரகசிய எச். எஸ்.ஜீ. சோதனை

wpengine

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

wpengine