உள்நாட்டு செய்திகள்

சைட்டம் குறித்த விவகாரம் விசேட குழுவினால் திட்ட வரைபு பூர்த்தி…

மருத்துவ கல்விக்கு தேவைப்படும் குறைந்தளவு தராதரம் தொடர்பான திட்ட வரைபு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி முற்றாக ஒழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளியானது. அதனை அடுத்து நாட்டின் வைத்திய பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் வைத்திய கல்வி அடிப்படை தகுதி மற்றும் தராதரம் குறித்த வரைபு பூர்த்தியாகியுள்ளது.

இதுவிடயம் தொடர்பில் ஜனாதிபதி நியமித்த விசேட குழுவே குறித்த இந்த திட்ட வரைபை பூர்த்தி செய்துள்ளது.

####

Related posts

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க தீர்மானம்…

wpengine

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையில் மாற்றமில்லை தற்போதைய விலை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படும் – வர்த்தகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்

Azeem Kilabdeen

நாளை(26) 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

wpengine