உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் தொடர்பிலான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கையின் கலந்துரையாடல் 26 அன்று..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மேலும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான மனு எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் நேற்று(23) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த மூவரின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு…

wpengine

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று 

wpengine

புகையிலைக்கான வரியை அதிகரிக்க அரசு நடவடிக்கை…

wpengine