உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை ஜனாதிபதியினை சந்திக்கின்றது…

ஜனாதிபதியுடன் இன்று(20) விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக மாலபே சைட்டம் நிறுவனத்தின் பெற்றோர் பேரவை தெரிவித்துள்ளது.

குறித்த பேரவையின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இன்று பிற்பகல் 4 மணியளவில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டார்.

சைட்டம் நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பாக ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்றினை உடனடியாக கலைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோள்…

wpengine

கடந்த 12 மணி நேரத்தில் எவ்வித வன்முறைகளும் கண்டியில் பதிவாகவில்லை – மேஜர் ஜெனரல் ருக்மால்…

wpengine

கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

wpengine