உள்நாட்டு செய்திகள்

‘சைனோபாம்’ நாளை நாட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 27 ஆம் திகதி மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிரபல நடிகை சித்ரா வாகிஷ்டா உயிரிழந்தார்

wpengine

ரயில் பணிப்புறக்கணிப்பு – விஷேட போக்குவரத்து சேவைகள்

wpengine

30/1 பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகியது

wpengine