உள்நாட்டு செய்திகள்

சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதி சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி, இன்று (06) காலை ஒரு மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்ததடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

====

Related posts

தீவிரவாதி சஹ்ரான் போன்று மாறும் மாணவர்கள்..!

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமிப்பு.

wpengine

ஸ்ரீ.சு.கட்சிக்கும், ஐ.தே.கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…

wpengine