உலக செய்திகள்

சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 08 பேர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று(19) சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் சுமார் 10 பேர் நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts

விதிக்கப்பட்ட தடையினை எதிர்த்து ஜப்பான் மீது வடகொரியா ஏவுகணை பரிசோதனை…

wpengine

“என்னை கொலை செய்ய சவுதி இளவரசர் திட்டமிட்டார்” – முன்னாள் புலனாய்வு அதிகாரி

wpengine

இலங்கை தமிழ் குடும்பத்தினை சந்தித்த அவுஸ்திரேலிய பிரதமர்

wpengine