உள்நாட்டு செய்திகள்

சொத்தி உபாலியின் மகன் கைது…

(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் சொத்தி உபாலியின் மகன் கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வாக்குகளை சரியாக பயன்படுத்துங்கள் – றிஷாட்

wpengine

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்

wpengine

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்…

wpengine