உள்நாட்டு செய்திகள்வணிகம்

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(FASTNEWS|COLOMBO) – விலங்குகளுக்கான உணவு உற்பத்திக்காக மேலும் 30 000 மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதுடன், ஒரு கிலோ சோளத்திற்காக 10 ரூபா விசேட வரி அறிவிடப்படவுள்ளது.

விலங்குகளுக்கான உணவிற்காக, ஏற்கனவே 50 000 மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

Related posts

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

wpengine

இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு…!

wpengine

சைட்டம் எதிர்ப்பு பேரணி இன்று  கொழும்பை வந்தடைகின்றது

wpengine