உள்நாட்டு செய்திகள்

ஜனகவின் விளக்கமறியல் நீடிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னக்கோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

(2ம் இணைப்பு)

Related posts

ஜகத் சமந்தவுக்கு பிணை

wpengine

முன்னாள் பிரதி அமைச்சர் கீதாங்ஜன மருத்துவமனையில் அனுமதி..

wpengine

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயல்களை அங்கீகரிக்க முடியாது – கல்வியமைச்சர்

wpengine