உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனவரியில் 07 மாகாணங்களுக்கு தேர்தல்…

எதிர்வரும் ஜனவரி மாதம், மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய 07 மாகாணங்களுக்குமான தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து தீர்மானிப்பதற்கு எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறும் பிரதமர் அறிவித்துள்ளார்.

 

R.Rishma

Related posts

இம்மாத இறுதி வரைக்கும் பால்மா தட்டுப்பாடு

wpengine

சுதந்திரக் கட்சியானது நாமலின் தந்தையின் கட்சியல்ல – டிலான்

wpengine

பந்துவீச தாமதம் – இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்

wpengine