உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதித் தலைமையில் ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆளும் கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று மாலை 6.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

Related posts

களனிவெளி ரயில் பாதை இன்று முதல் பூட்டு…

wpengine

சம்பிக்கவின் சாரதிக்கு விளக்கமறியல்

wpengine

‘எட்ட இந்திக’ கைது…

wpengine