உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

நியமிக்கப்பட்ட திகதிக்கு முன்பதாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது என சம அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று(28) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ளன. ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவுக்கு பின்னரே…” என தெரிவித்திருந்தார்.

Related posts

சேவையிலிருந்து விலகும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின – அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் விபரம்

wpengine

அனுமதிப்பத்திரமற்ற மாகாண பயணிகள் பேரூந்துகளுக்கான அபராதம் அதிகரிப்பு

wpengine