உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தினை  எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி வௌியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்புக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், இன்று கூடுகிறது… மஹிந்தவுக்கும் அழைப்பு…

wpengine

வவுனியா குப்பை பிரச்சினையை தீர்க்க அமைச்சரவைக்கு கூட்டு அமைச்சரவை பத்திரம்  – அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

wpengine