உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் – 2540 முறைப்பாடுகள் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த மாதம் 8ஆம் திகதி முதல் நேற்று(01) வரையான காலப்பகுதியில், 2 ,540 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நேற்று(01) மாலை 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 147 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் வன்செயல்கள் குறித்து 23 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 2 ,425 முறைப்பாடுகளும், ஏனையவை தொடர்பில் 92 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!

wpengine

ஏஞ்சலோ மேத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது 09 வது சத்தைப் பதிவு செய்தார்..

wpengine

கொள்ளளவை எட்டியுள்ள 27 நீர்த்தேக்கங்கள்

Azeem Kilabdeen