உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது தேசிய மையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (25) ராகமையில் திறந்து வைக்கப்பட்டது.

ராகமை போதனா வைத்தியசாலையில் இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தேசிய சிறப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக நாடுகள் தரவரிசையில் இலங்கைக்கு 303ம் இடம்..

wpengine

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்…

wpengine

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine