உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்  சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
இன்று  வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இந்த வாக்களிப்பு அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  கீழ் இடம்பெறவுள்ளது.

 

Related posts

மட்டு – தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

wpengine

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சாரதி மரணம்!

News Editor

ஆசிரியைகள் சேலைக்காக அதிகம் செலவிடுகிறார்கள்,சேலையால் 30% விபத்து, நேரமும் விரயம்..!

wpengine