உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய அரிசியினை இலங்கைக்கு இந்தோனேசியா வழங்கத் தீர்மானம்..

இலங்கைக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசியினை இந்தோனேசியா அரசு நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மேற்குறித்த உதவியினை வழங்க இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது. குறித்த தொகையான அரிசியானது எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

Related posts

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

Azeem Kilabdeen

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(12)…

wpengine

பேருந்து விபத்தில் 35 பேர் வைத்தியசாலையில் [PHOTOS]

wpengine