உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு – 59 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் முதலாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஜனாதிபதிக்குரிய செலவுத்தலைப்பு 59 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 62 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Related posts

ரதுபஸ்வல வழக்கிற்கு சட்டமா அதிபர் மூவரடங்கிய நீதியரசர் குழாமினை கோருகிறது

wpengine

இன்று முதல் 3 1/2 மணித்தியாலங்களுக்கு மின்விநியோகம் தடை (Update)

wpengine

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறல் – உடனடியா௧ முழுமையான விசாரணை செய்யுமாறு ரணில் உத்தரவு..!

wpengine