ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் தொலைபேசியும் துண்டிப்பு…

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுப் பதவி வகிக்கும் மகாவலி அபிவிருத்து மற்றும் சுற்றாடல் அமைச்சின் பிரதான தொலைபேசிகள் சில நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ள தொலைபேசிகளில் அமைச்சரான ஜனாதிபதியின் தொலைபேசி, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னெபெருமவினது தொலைபேசி, அமைச்சின் செயலாளரது தொலைபேசி உள்ளிட்டவை அடங்குகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி கட்டணப் பட்டியல் நிலுவையினை கட்டத்தவறியமையே இதற்கு காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீனாவில் முஸ்லிம்களை தாக்காத கொரோனா; காரணம் என்ன? தெரியுமா?

wpengine

யாழ் சொகுசு பஸ்ஸில் இருந்து 7 கிலோ கஞ்சா

wpengine

கருணாவின் அம்பலங்கள்

wpengine