உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவு…

ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலம் எத்தனை வருடங்களுக்குரியது என அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னரே உயர் நீதிமன்றம் தனது முடிவை ஜனாதிபதிடம் தெரிவித்துள்ளது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சனிக்கிழமை தபால் நிலையங்களில் சேவைகள் இடம்பெறாது

wpengine

சைட்டம் மருத்துவ பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு உத்தரவு

wpengine

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

Azeem Kilabdeen