உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்திற்கு பின்னர் தீர்மானம் எட்டப்படும் – எஸ்.பீ…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு விஜயத்தின் பிற்பாடு தொடர்ந்தும் தேசிய அரசில் அங்கம் வகிப்பதா இல்லையா என்ற தீர்மானத்தினை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தீர்மானிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய(12) ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

#rishma

Related posts

ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை நிராகரிப்பு

wpengine

இன்று(23) முதல் மழை அதிகரிக்கும்…

wpengine

இன்று(01) இலங்கை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்…

wpengine