உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

ஸ்ரீலங்கா விமான சேவை மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களின் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராயும் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சானுக ரத்துவத்த உட்பட ஐவரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

wpengine

ஐஸ் ரக போதைப்பொருளுடன் அறுவர் கைது

wpengine