உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று மக்களுக்கு விசேட உரை…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28), நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பத்தரமுல்ல திணைக்களத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

wpengine

மத்தள விமான நிலையத்தில் நெற்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

GMOA இற்கான பயண கொடுப்பனவுகளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி…

wpengine