Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் பல பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தவுள்ளார்.

Related posts

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு

wpengine

கட்டிட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வௌிநாட்டு உடன்படிக்கைகளையும் அனுமதிக்கப் போவதில்லை

wpengine